PhonePe UPI பேமண்ட், லோன் ஆப்

விளம்பரங்கள் உள்ளன
14.3மி கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

PhonePe - உங்கள் அன்றாட நிதித் தேவைகளை எளிதாக்கும் இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் ஆப். UPI பணப் பரிவர்த்தனை, மொபைல் ரீசார்ஜ், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முதல் 24K டிஜிட்டல் தங்கம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் ஆல்-இன்-ஒன் UPI பேமெண்ட் ஆப்.

💸 பணப் பரிமாற்றம் & UPI பேமண்ட்கள் இந்த செயலியில் BHIM UPI மூலம் உடனடி வங்கிப் பரிமாற்றங்களையும் பேமண்ட்களையும் மேற்கொள்ளுங்கள்.
பணப் பரிமாற்றம்: UPI ஐடி அல்லது மொபைல் எண்ணுக்கு உடனடியாகப் பணம் அனுப்பலாம்.
ஸ்கேன் செய்து செலுத்துங்கள்: கடைகள், மருந்தகங்கள் & ஹோட்டல்களில் UPI QR கோடை ஸ்கேன் செய்து செலுத்தலாம்.
பல வங்கி கணக்குகள்: SBI, HDFC, ICICI, Axis உட்பட 140-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இணைத்து கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.
சுய பரிமாற்றம்: இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் செய்யலாம்.

📱 மொபைல் ரீசார்ஜ் & யூட்டிலிட்டி பேமெண்ட் தானியங்கு பில் நினைவூட்டல்களுடன் PhonePe ரீசார்ஜ் செயலி.
மொபைல் ரீசார்ஜ்: Jio, Airtel, Vi & BSNL எண்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யலாம்.
DTH & பிராட்பேண்ட்: Tata Play மற்றும் Airtel Digital TV-க்கு DTH ரீசார்ஜ் செயலியைப் பயன்படுத்தவும்.
ஆன்லைன் யூட்டிலிட்டி பில்கள்: மின்சார பில் பே ஆப்-ஐ பயன்படுத்தி, தண்ணீர், எரிவாயு, FASTag & லேண்ட்லைன் பில்களை ஆன்லைனில் செலுத்துங்கள்.
கிரெடிட் கார்டு பில்: முக்கிய வங்கிகளுக்கான கிரெடிட் கார்டு பில் பேமண்ட் செயலி.
காப்பீடு & பிற கட்டணங்கள்: இன்சூரன்ஸ் பிரீமியம், கல்விக் கட்டணம் மற்றும் நகராட்சி வரிகளைச் செலுத்தலாம்.

PhonePe லோன் PhonePe ஒரு பர்சனல் லோன் ஆப் - எளிதாகக் கடன் பெறலாம். டிஜிட்டல் முறையில் விண்ணப்பித்து, முன்-அங்கீகரிக்கப்பட்ட கடனை உங்கள் வங்கிக் கணக்கில் பெறலாம்.

திரும்பச்செலுத்தும் காலம்: 6 முதல் 48 மாதங்கள் அதிகபட்ச APR: 36%
உதாரணம்: கடன் தொகை: ₹1,00,000 | கால அளவு: 12 மாதங்கள் | வட்டி விகிதம்: ஆண்டுக்கு 11.76% | செயலாக்கக் கட்டணம்: ₹3,245 (3.25%) | செயலாக்கக் கட்டணத்திற்கான GST: ₹584 | மொத்த வட்டி: ₹12,696 | EMI: ₹4,694 | APR: ஆண்டுக்கு 14.52% | வழங்கப்பட்ட தொகை: ₹96,755 | மொத்தத் திருப்பிச் செலுத்தும் தொகை: ₹1,12,696
இந்தியாவின் முன்னணி கடன் வழங்கும் நிறுவனங்கள்: Aditya Birla, Piramal, IDFC First, L&T Finance, PayU, Credit Saison India, InstaMoney, KreditBee & MoneyView.
24K டிஜிட்டல் தங்கம் & வெள்ளியில் சேமிப்பு
தங்கம் & வெள்ளி: ₹10 முதலே சேமிக்கத் தொடங்கலாம்.
லைவ் தங்கம் விலை: சந்தை விலையைப் பார்த்து சரியான முடிவெடுக்கலாம்.
100% பாதுகாப்பானது: காப்பீடு செய்யப்பட்ட, வங்கித் தர லாக்கர்களில் உங்கள் சேமிப்பு.
நேரடி டெலிவரி: தங்கத்தை நாணயமாகவோ பார்களாகவோ வீட்டிற்கே டெலிவரி பெறலாம்.
எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்: சந்தை விலைக்கு ஏற்ப விற்கலாம்.

📈 மியூச்சுவல் ஃபண்ட் & முதலீட்டு ஆப்
SIP முதலீடு: நீண்டகால நிதி வளர்ச்சிக்கு மியூச்சுவல் ஃபண்ட் SIP-ஐத் தொடங்குங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபண்டுகள்: எங்களின் CRISP நிதி மதிப்பீட்டு கட்டமைப்பின் அடிப்படையிலான முதலீட்டு யோசனைகள்.
1000+ ஃபண்டுகள்: SBI MF, HDFC போன்ற முன்னணி நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்.
இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கலாம் / புதுப்பிக்கலாம் PhonePe இன்சூரன்ஸ் ஆப் மூலம் சில நிமிடங்களில் ஆன்லைனில் பாலிசி பெறலாம்.
ஹெல்த் & லைஃப் இன்சூரன்ஸ்: திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்கள். வசதியான மாதத் தவணைகளில் குடும்பத்திற்கான லைஃப் இன்சூரன்ஸ் பெறுங்கள்.
வாகன இன்சூரன்ஸ்: கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆராய்ந்து, 10 நிமிடங்களில் பேப்பர்லெஸ் பாலிசியைப் பெறுங்கள்.
விபத்துக் காப்பீடு: விபத்து மரணம் அல்லது ஊனம் ஏற்படும் பட்சத்தில் நிதிப் பாதுகாப்பு பெறுங்கள்.
டிராவல் இன்சூரன்ஸ்: சர்வதேச சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கான காப்பீட்டுடன், கிளைம் செய்யும் வசதியும் உண்டு.
ஆன்லைன் ஷாப்பிங் & ஆஃப்லைன் பேமண்ட்டுகள்
ஆன்லைன் பேமண்ட்ஸ்: ஷாப்பிங் தளங்கள், உணவு டெலிவரி மற்றும் டிராவல் புக்கிங் ஆப்களில் பாதுகாப்பாகப் பணம் செலுத்தலாம்.
ஆஃப்லைன் கடைகள்: உள்ளூர் மளிகைக் கடைகளில் QR கோடை ஸ்கேன் செய்து செலுத்தலாம்.
கிஃப்ட் கார்டுகள்: வாங்கி 1 லட்சம்+ விற்பனை நிலையங்களில் பயன்படுத்தலாம்.

✈️ பயணம் & தினசரி போக்குவரத்து ixigo & redBus மூலம் ஃபிளைட், பஸ் & ஹோட்டல்களை புக் செய்யுங்கள். எளிதான ரீஃபண்ட் வசதியுடன் IRCTC ரயில் டிக்கெட்டுகளைப் பெறுங்கள். மெட்ரோ ரீசார்ஜ் மற்றும் டேப் & பே-க்கு NCMC கார்டைப் பயன்படுத்துங்கள். கேப் புக்கிங்கையும் எளிதாகச் செய்யுங்கள்.

தனியுரிமைக் கொள்கை - https://www.phonepe.com/privacy-policy/
UPI பேமெண்ட், ரீசார்ஜ், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், FASTag & பர்சனல் லோன் ஆப்
புதுப்பிக்கப்பட்டது:
9 அக்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 7 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

14.2மி கருத்துகள்
J Mani
8 அக்டோபர், 2026
super
இது உதவிகரமாக இருந்ததா?
Settu
9 அக்டோபர், 2026
good
இது உதவிகரமாக இருந்ததா?
ச. செல்வம்
3 அக்டோபர், 2026
மிகவும் அருமையான செயலி அருமையாக செயற்படுகிறது...5அல்ல 9 ஸ்டார் குடுக்கலாம்......
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 15 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

India's most trusted finance app, reimagined around you:

1. Check your credit score & get a loan instantly.

2. Apply for the PhonePe credit card & enjoy rewards on every spend.

3. Categories you need, in one place - Insurance, Digital Gold, Travel & Transit, Mutual Funds & much more.

4. Search anything, anytime - find & pay contacts, pay bills, find features with just a tap.

5. Experience a fresh, modern interface for effortless payments using UPI & cards.
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+918046467777
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
PHONEPE PRIVATE LIMITED
external-apps-dev@phonepe.com
SCF 13 First Floor, Block B, High Street Market Vip Road, Zirakpur Patiala, Punjab 140603 India
+91 91081 93167

இதே போன்ற ஆப்ஸ்