Uber Eats Order Manager

18.4ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இப்போதே ஆர்டர் செய்ய விரும்புகிறீர்களா? Uber Eats-ஐ இங்கே கண்டறியுங்கள்: https://t.uber.com/66A3MH

உங்கள் வணிகத்திற்கான ஆர்டர்களை எந்தச் சாதனத்திலும் நிர்வகிக்கவும்.

இந்த ஆப், Uber Eats-இல் உங்கள் வணிகத்தின் ஆர்டர்களை ஒரே, மையப்படுத்தப்பட்ட இடத்தில் நிர்வகிக்க உங்களை அனுமதிக்கிறது. உங்கள் கடையில் ஒரே ஒரு சாதனம் வேண்டுமா அல்லது உங்கள் ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஃபோன்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆப் வேண்டுமா என்பதைப் பொருட்படுத்தாமல், Uber Eats Order Manager உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது! இந்த ஆப் வழங்கும் அனைத்தும் இங்கே:

• சாதன நெகிழ்வுத்தன்மை. டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் ஃபோன்களின் எந்தவொரு கலவையிலும் இந்த ஆப்பை இயக்கலாம்.

• நிகழ்நேர ஒத்திசைவு. ஒரே நேரத்தில் பல சாதனங்களில் இந்த ஆப்பை இயக்குவதன் மூலம், உங்கள் ஊழியர்கள் அனைவரும் நகல்கள் அல்லது தவறவிட்ட ஆர்டர்கள் இல்லாமல் ஆர்டர்களைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் முடியும்.

• உங்கள் உள்ளங்கையில் கட்டுப்பாடு. எல்லா நேரமும் உங்கள் கடையில் இருக்க முடியாதா? கவலை வேண்டாம்! இணைய இணைப்பு இருக்கும் எங்கிருந்தும் ஆர்டர்களை ரத்து செய்யவும், பொருட்கள் கையிருப்பில் இல்லை எனக் குறிக்கவும், உங்கள் டெலிவரி வசதிகளை ஆன் மற்றும் ஆஃப் செய்யவும் இந்த ஆப் உங்களை அனுமதிக்கிறது.

• ஆர்டர் கண்காணிப்பு. ஒவ்வொரு புதிய, செயலாக்கத்தில் உள்ள, ரத்து செய்யப்பட்ட மற்றும் டெலிவரி செய்யப்பட்ட ஆர்டருக்கான அறிவிப்புகளை உங்களால் பெற முடியும்.
உங்கள் வணிகத்தின் ஆர்டர்களை நிர்வகிக்கவும்
புதுப்பிக்கப்பட்டது:
8 அக்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 4 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

15.2ஆ கருத்துகள்